/ தினமலர் டிவி
/ பொது
/ அய்யனார் கோயிலை அத்துமீறி கைபற்றிய அறநிலையதுறை: போலீஸ் குவிப்பு | Ayyanaar Temple | Pudhunilaivayal
அய்யனார் கோயிலை அத்துமீறி கைபற்றிய அறநிலையதுறை: போலீஸ் குவிப்பு | Ayyanaar Temple | Pudhunilaivayal
அய்யனார் கோயிலை அத்துமீறி கைபற்றிய அறநிலையதுறை: புதுக்கோட்டை, புதுநிலைவயல் கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் ஊர்மக்கள் நிதி திரட்டி இந்த கோயிலை கட்டினர். இதுவரை கோயில் நிர்வாக குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. சமீபத்தில் கோயில் புனரமைப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டது.
நவ 14, 2025