/ தினமலர் டிவி
/ பொது
/ உங்க ஏரியாவில் எத்தனை செமீ? சென்னையில் மழை அளவு விவரம் | chennai heavy rain ditwah cyclone
உங்க ஏரியாவில் எத்தனை செமீ? சென்னையில் மழை அளவு விவரம் | chennai heavy rain ditwah cyclone
டிட்வா புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர்களில் கடந்த 2 நாளாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதையில் வெள்ளம் நிரம்பி நிற்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக வடசென்னையில் உள்ள எண்ணூரில் 26 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் எந்தெந்த இடத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்ற விவரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
டிச 02, 2025