/ தினமலர் டிவி
/ பொது
/ கைவிட்ட சென்னை டிராவல் ஏஜென்சி: கைகொடுத்த செந்தில் தொண்டமான் | Cyclone Ditwah | Sri Lanka | Rain
கைவிட்ட சென்னை டிராவல் ஏஜென்சி: கைகொடுத்த செந்தில் தொண்டமான் | Cyclone Ditwah | Sri Lanka | Rain
உயிரோடு ஊர் திரும்புவோமா? இலங்கையில் பக் பக் தருணங்கள் டிட்வா புயலில் சிக்கிய தமிழர்கள் சொன்னது டிட்வா புயல் இலங்கையை துவம்சம் செய்து விட்டது. அதிகன மழை, வெள்ளம், நிலச்சரிவால் மக்கள் நிலைகுலைந்து போனார்கள்.
டிச 02, 2025