உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதென்ன ஃபிடாயீன் அட்டாக்-பகீர் தகவல் delhi red fort car blast | delhi blast | NIA | fidayeen attack

அதென்ன ஃபிடாயீன் அட்டாக்-பகீர் தகவல் delhi red fort car blast | delhi blast | NIA | fidayeen attack

டில்லி செங்கோட்டை மெட்ரோ முதலாவது கேட் பகுதியில் நேற்று நடந்த பயங்கர குண்டு வெடிப்பு மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டுள்ளது. 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதல் தான் என்பதை போலீசாரும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் உறுதி செய்து விட்டன.

நவ 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ