/ தினமலர் டிவி
/ பொது
/ அண்ணாமலை தனிக்கட்சி? நாகேந்திரன் END CARD | ADMK BJP alliance | KAS in TVK |Nagendran |Annamalai
அண்ணாமலை தனிக்கட்சி? நாகேந்திரன் END CARD | ADMK BJP alliance | KAS in TVK |Nagendran |Annamalai
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி; அவர் தலைமையில் தான் ஆட்சி நடக்கும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறாரா என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்தார்.
டிச 02, 2025