/ தினமலர் டிவி
/ பொது
/ F-35 போர் விமானம் வந்தால் அவ்ளோ தான்-பகீர் ரிப்போர்ட் | F-35 Fighter Jet | Modi Trump meets | India
F-35 போர் விமானம் வந்தால் அவ்ளோ தான்-பகீர் ரிப்போர்ட் | F-35 Fighter Jet | Modi Trump meets | India
வெள்ளை மாளிகையில் மோடியும் டிரம்பும் சந்தித்த போது, இந்தியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வது தொடர்பாக முக்கிய பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. எல்லையில் அவ்வப்போது இந்தியாவை சீண்டி வரும் சீனா, இப்போது ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தாண்டி ஆறாம் தலைமுறை போர் விமானங்களை தீவிரமாக தயாரித்து வருகிறது. நம் எல்லைக்குள் பயங்கரவாதிகளை அனுப்பி சுகம் காணும் பாகிஸ்தானுக்கும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை கொடுக்க சீனா முன்வந்திருப்பதாக தகவல் வெளியானது. இதையெல்லாம் மோடியிடம் சுட்டிக்காட்டிய டிரம்ப், அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஆயுதங்கள் இப்போது இந்தியாவுக்கு தேவை. எனவே எங்களிடம் ஆயுதங்களை இறக்குமதி செய்யுங்கள் என்று வலியுறுத்தினார்.
பிப் 24, 2025