/ தினமலர் டிவி
/ பொது
/ கனமழைக்கு நடுவே அதிர்ச்சி; தந்தை, 2 மகன்களுக்க சோகம் Father 2 sons dies vellore districts farmer nu
கனமழைக்கு நடுவே அதிர்ச்சி; தந்தை, 2 மகன்களுக்க சோகம் Father 2 sons dies vellore districts farmer nu
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ராமநாயினிகுப்பம் மலைகிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன்(55), விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி மல்லிகா(50). இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ்(23), ஜீவா(22) என 3 மகன்கள். ஜானகிராமன் விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் நர்சரி வைத்து செடிகள் விற்பனை செய்து வந்தார். மூத்த மகன் விகாஷுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.
டிச 02, 2025