உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பாராட்டு விழா! ICC World Cup | Captain | Harman

சென்னையில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பாராட்டு விழா! ICC World Cup | Captain | Harman

நவம்பர் 2ம் தேதி நடந்த மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. முதல் முறையாக உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்தன. ஜனாதிபதி, பிரதமர் முதலானவர்கள் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். மாநில முதல்வர்கள் அவரவர் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனைகளுக்கு பரிசுகள் அறிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர்.

நவ 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை