/ தினமலர் டிவி
/ பொது
/ புதுவையில் விஜய் ரோட்ஷோ: அரசு முடிவால் தவெக அதிர்ச்சி puducherry actor vijay tvk road show 8 places
புதுவையில் விஜய் ரோட்ஷோ: அரசு முடிவால் தவெக அதிர்ச்சி puducherry actor vijay tvk road show 8 places
புதுச்சேரியில் 5-ம்தேதி விஜய் ரோட் ேஷா முடிவு செய்தார். காலாப்பட்டில் துவங்கி கன்னிக்கோயில் வரை 8 இடங்களில் ரோட் ேஷா நடத்த அனுமதி கேட்டு புதுச்சேரி போலீசாரிடம் தவெக நிர்வாகிகள் மனு வழங்கினர். சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் பகுதியில் விஜய் பேசவும் அனுமதி கேட்டிருந்தனர். புதுச்சேரி நகர் பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்கள் மிகவும் குறுகலானவை என்பதால் போலீஸ் எந்த பதிலும் சொல்லவில்லை.
டிச 02, 2025