/ தினமலர் டிவி
/ பொது
/ அதிமுக அதிருப்தியாளர்களை வளைக்க செங்கோட்டையன் திட்டம்! Sengottaiyan | TVK | EPS | ADMK | Kongu Belt
அதிமுக அதிருப்தியாளர்களை வளைக்க செங்கோட்டையன் திட்டம்! Sengottaiyan | TVK | EPS | ADMK | Kongu Belt
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், த.வெ.க.வில் இணைந்துள்ளார். மேலும், அ.தி.மு.க. தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் , த.வெ.க.வில் இணைவர் என செங்கோட்டையன் தெரிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க. அதிருப்தியாளர்களை வளைத்து, த.வெ.க.வை வலுப்படுத்தும் செயல்திட்டத்தை செங்கோட்டையன் வேகப்படுத்தி இருக்கிறார்
டிச 02, 2025