உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்தடுத்து நடுங்கிய 27 கர்ப்பிணிகள்: சீர்காழி அரசு ஆஸ்பிடலில் நடந்தது என்ன? | Sirkazhi Hospital

அடுத்தடுத்து நடுங்கிய 27 கர்ப்பிணிகள்: சீர்காழி அரசு ஆஸ்பிடலில் நடந்தது என்ன? | Sirkazhi Hospital

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு ஆஸ்பிடலில் தாய்சேய் நல மையம் இயங்கி வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர். நேற்று இரவு வார்டில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நோய் எதிர்பபு ஊசி போடப்பட்டது. அவர்களில் 27 பேருக்கு திடீரென நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

செப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை