/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ராகுல், கார்கேவை தவிர்த்து சசி தரூருக்கு அழைப்பு | Congress | LoP Rahul | Putin India Visit | Russia
ராகுல், கார்கேவை தவிர்த்து சசி தரூருக்கு அழைப்பு | Congress | LoP Rahul | Putin India Visit | Russia
புடினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு ஏன்? தடை செய்தார் மோடி! டில்லி வந்த ரஷ்ய அதிபர் புடினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். வழக்கமாக வெளிநாட்டு அதிபர்கள் இந்தியா வந்தால், எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பது வழக்கம்.
டிச 07, 2025