உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கேவலமான செயல் இது: பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம் | Pon Radhakrishnan | Udhayanidhi stalin | DMK

கேவலமான செயல் இது: பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம் | Pon Radhakrishnan | Udhayanidhi stalin | DMK

அறிவாலயம் ரெட் லைட் ஏரியாவா? உதயநிதிக்கு நாவடக்கம் வேண்டும் நான் வருகிறேன் வரக்கூடாது என சொல்வதற்கு அண்ணா அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். உதயநிதி ஸ்டாலின் தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும் என கூறினார்.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை