உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய்யின் அடுத்த மீட்டிங்! அனுமதி கேட்டு மனு | Vijay | Vijay Erode Meeting | TVK | Sengottaiyan

விஜய்யின் அடுத்த மீட்டிங்! அனுமதி கேட்டு மனு | Vijay | Vijay Erode Meeting | TVK | Sengottaiyan

செங்கோட்டையனின் சொந்த மாவட்டத்தில் விஜய் மீட்டிங் எங்கு? எப்போது? முக்கிய அப்டேட் ஈரோட்டில் வரும் 16ம் தேதி விஜய் சுற்று பயணம் மேற்கொள்ள அனுமதி கேட்டு தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் கலெக்டர் கந்தசாமியிடம் மனு கொடுத்தனர்.

டிச 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை