/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ கத்தியால் குத்தியவனை அடையாளம் காண உதவிய ட்ரோன் ஷாட் | Maharashra | Wedding Attack | drone video
கத்தியால் குத்தியவனை அடையாளம் காண உதவிய ட்ரோன் ஷாட் | Maharashra | Wedding Attack | drone video
மகாராஷ்டிராவின் அமராவதியில், சாஹில் லான் என்ற இடத்தில், 22 வயதான சுஜல் ராம் சமுத்ரா என்பவரின் திருமண நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. நிகழ்ச்சிகள் அனைத்தும் ட்ரோனில் வீடியோ எடுத்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவன் மேடையில் ஏறி, மணமகனை கத்தியால் 3 முறை குத்திவிட்டு அங்கிருந்து ஓடினான். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
நவ 13, 2025