உள்ளூர் செய்திகள்

துபாய் இந்திய துணை தூதரகத்துக்கு தூதர் வருகை

துபாய் இந்திய துணை தூதரகத்துக்கு தூதர் வருகைதுபாய் :துபாய் இந்திய துணை தூதரகத்துக்கு புதிதாக பொறுப்பேற்ற இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் வருகை புரிந்தார். அவருக்கு துணை தூதர் சதிஷ் குமார் சிவன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.பின்னர் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர். மரக்கன்று ஒன்றையும் நாட்டார்.துணை தூதரக ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார்.-- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்