அஜ்மானில் அமீரக தேசிய தினத்தையொட்டி சிறப்பு அணிவகுப்பு
அஜ்மான்: அஜ்மானில் அமீரகத்தின் 54வது தேசிய தினத்தையொட்டி அஜ்மான் போலீஸ் சார்பில் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அஜ்மான் போலீசின் பல்வேறு பிரிவுகளும், பழங்கால கார்களும் பங்கேற்றன. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். - அஜ்மானிலிருந்து நமது வாசகர் ஆசாத்