sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

எங்கும் சரஸ்வதி

/

எங்கும் சரஸ்வதி

எங்கும் சரஸ்வதி

எங்கும் சரஸ்வதி


ADDED : அக் 04, 2022 04:08 PM

Google News

ADDED : அக் 04, 2022 04:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு துர்கையை வழிபட்டுள்ளார்.

* ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் 'நாமகள் இலம்பகம்' என்னும் பகுதி உள்ளது.

* குமரகுருபரர் பாடிய 'சகலகலாவல்லி மாலை'யில் சரஸ்வதியை போற்றியுள்ளார்.

* திபெத், நேபாளம், இந்தோனேசியா, ஜப்பான் நாடுகளில் சரஸ்வதி வழிபாடு உள்ளது.

* சரஸ்வதி, தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் ஞானம் கிடைக்கும். ஞானத்தின் அடையாளமாக இருவரும் கையில் ஸ்படிகமாலை வைத்திருப்பர்.

* ராமானுஜருக்கு சரஸ்வதியால் வழங்கப்பட்ட பட்டம் பாஷ்யக்காரர்.

* சரஸ்வதியை கிரேக்கர்கள் 'அதீனே' என்றும், ரோமானியர்கள் 'மினர்வா' என்றும் வழிபடுகின்றனர்.

* சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கம்பர்.






      Dinamalar
      Follow us