ADDED : நவ 23, 2018 03:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பிறந்த ஊர்.....
குன்றத்துார்
2. கருவறையில் இருந்து அபிஷேகத்தின் போது வரும் தீர்த்தம்.......
கோமுகி தீர்த்தம்
3. உமாபதி சிவாச்சாரியார் எழுதிய சிந்தாந்த நுால்.....
சித்தாந்த அட்டகம்(எட்டு நுால்)
4. கமலாலயம் என்னும் குளம் உள்ள சிவத்தலம்....
திருவாரூர்
5. கோபுர கலசத்தில் நிரப்பப்படும் தானியம்.......
வரகு
6. பார்வதியின் தந்தையான மலையரசனின் பெயர்......
இமவான்
7. பகவத்கீதையை திருதராஷ்டிரனுக்கு கூறியவர்..........
சஞ்சயன்
8. அனுமன் சாலிஸாவை எழுதிய மகான்.........
துளசி தாசர்
9. தேவகுருவான பிரகஸ்பதியின் மனைவி......
தாரை
10. தர்மதேவதையின் ஆட்சி நடந்த காலம்.......
முதல் யுகமான கிருதயுகம்

