ADDED : டிச 07, 2018 11:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. திருவிளையாடல் புராணம் எழுதியவர் .......
பரஞ்சோதி முனிவர்
2. திருவிளையாடல் புராணத்தின் மூலநுால் .......
ஹாலாஸ்ய மகாத்மியம்
3. திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்த பெண்ணரசி .......
மங்கையற்கரசி
4. படைவீடுகளில் கட்டுமலையாக அமைந்த தலம் .......
சுவாமிமலை
5. தங்க பள்ளியறை அமைந்த பழமையான சிவாலயம் .......
காளையார்கோவில் (சிவகங்கை மாவட்டம்)
6. திருப்பரங்குன்றத்தில் அருளும் விநாயகர் .......
கற்பகவிநாயகர்
7. நாரதரின் உபதேசத்தில் பாதியில் துாங்கிய கர்ப்பிணி .......
கயாது (பிரகலாதனின் தாய்)
8. வீணை இல்லாமல் சரஸ்வதி அருளும் சிவத்தலம் .......
வேதாரண்யம் (நாகை மாவட்டம்)
9. தமிழகத்தில் முதல் தங்கரதம் வந்த கோயில் .......
பழநி
10. பனைமரத்தாலான முருகன் அருள்புரியும் தலம் .......
திருப்போரூர் (மகாபலிபுரம் அருகில்)

