ADDED : ஜூன் 23, 2023 11:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மந்திரங்கள் சொல்லி ஹோமம் செய்யும்போது, அது முடியும்வரை யாரிடமும் பேசக்கூடாது.
* காலபைரவருக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுபவர்கள் நுாறாண்டு வாழ்வர்.
* எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் நிழலும், பிறரது நிழலும் நம் மீது படக்கூடாது. மீறினால் நமது புண்ணியத்தை இது அபகரிக்கும்.
* முதியோர் இல்லத்திற்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். புண்ணியம் கிடைக்கும்.
* தாய், தந்தை, ஆசிரியர், தெய்வங்கள் ஆகியோரின் நிழல்களை தாண்டி செல்லக்கூடாது.

