sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மார் 09, 2018 11:48 AM

Google News

ADDED : மார் 09, 2018 11:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 10 மாசி 26 சனி

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்

* குச்சனுார் சனீஸ்வரர் ஆராதனை

* ஸ்ரீ பெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு

மார்ச் 11 மாசி 27 ஞாயிறு

* காரிநாயனார் குருபூஜை,

* கீழ்த்திருப்பதி கோவி்ந்தராஜர் பெருமாள் கோயிலில் அனுமனுக்கு திருமஞ்சனம்

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராமர் திருக்கோலம்

மார்ச் 12 மாசி 28 திங்கள்

* சீதாதேவி விரதம்,

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்

* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி, கண்ட பேரண்ட பட்சிராஜ அலங்காரம்

மார்ச் 13 மாசி 29 செவ்வாய்

* ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்

மார்ச் 14 மாசி 30 புதன்

* காரடையான் நோன்பு

* பிரதோஷம்,

* திருவோண விரதம்

* திருநெல்வேலி கரிய மாணிக்க பெருமாள் கோயிலில் பங்குனி உற்ஸவம் ஆரம்பம்

மார்ச் 15 பங்குனி 1 வியாழன்

* சுபமுகூர்த்த நாள்

* மாத சிவராத்திரி

* சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

மார்ச் 16 பங்குனி 2 வெள்ளி

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லி தாயாருக்கு திருமஞ்சனம்






      Dinamalar
      Follow us