sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : டிச 14, 2018 11:16 AM

Google News

ADDED : டிச 14, 2018 11:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.15 கார்த்திகை 29: ஸ்ரீரங்கம், மன்னார்குடி கோயில்களில் பகல்பத்து உற்ஸவ சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பட்டாபிராமர் திருக்கோலம், சிதம்பரம் சிவன் சந்திரபிரபை, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் உலா, ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் முதலமைச்சர் திருக்கோலம்.

டிச.16 மார்கழி 1: சடசீதி புண்ணியகாலம், மார்கழி மாதப்பிறப்பு, திருப்பாவை, திருவெம்பாவை உற்ஸவம் ஆரம்பம், ஆவுடையார் கோவில் மாணிக்க வாசகர் திரிபுர சம்ஹாரம், ஸ்ரீவில்லிபுத்துார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி முரளி கிருஷ்ணன் திருக்கோலம்.

டிச.17 மார்கழி 2: வாயிலார் நாயனார் குருபூஜை, ஆவுடையார் கோயில் மாணிக்க வாசகர் சிவபூஜை காட்சி, நெல்லை நெல்லையப்பர், குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் முத்துக்குறி கண்டருளல், ஸ்ரீரங்கம் நம் பெருமாள் நாச்சியார் திருக்கோலம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் அமிர்த மதன காட்சி,

டிச.18 மார்கழி 3: வைகுண்ட ஏகாதசி, விஷ்ணு கோயில்களில் ராப்பத்து உற்ஸவம் ஆரம்பம், ஆவுடையார் கோயில் மாணிக்க வாசகர் ஊர்த்துவ தாண்டவம், குற்றாலம் குற்றாலநாதர் தேர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்தங்கி.

டிச.19 மார்கழி 4: திருப்பதி ஏழுமலையான் பிரதட்சிணம், நாச்சியார் கோயில் எம்பெருமான் தெப்பம், ஆவுடையார் கோயில் மாணிக்க வாசகர் மண்சுமந்த கோலம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, சங்கரன் கோவில் சங்கரநாராயணர் யானை வாகனம், கோமதியம்மன் அன்னவாகனம்.

டிச.20 மார்கழி 5: கார்த்திகை விரதம், பிரதோஷம், சிதம்பரம் சிவன் கைலாச வாகனம், காஞ்சிபுரம் வரதராஜர், மதுரை கூடலழகர் திருவாய் மொழி உற்ஸவ சேவை.

டிச.21 மார்கழி 6: சிதம்பரம் சிவன் பிட்சாடனர் திருக்கோலம், ஆவுடையார் கோயில் மாணிக்க வாசகர் தேர், சங்கரன் கோயில் சங்கரநாராயணர் தந்தப்பல்லக்கு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஸ்ரீவில்லிபுத்துார் ரங்கமன்னார் அழகர் கோயில் கள்ளழகர் ராப்பத்து உற்ஸவ சேவை, கரிநாள்.






      Dinamalar
      Follow us