
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாஞ்சஜன்யம் என்பது சங்கின் வகைகளில் ஒன்று. இதில் ஒன்றுக்குள் ஒன்றாக ஐந்து சங்குகள் இருக்கும்.
இந்த சங்கு மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. அடியிலும், விளிம்பிலும் தங்க வேலைப்பாட்டுடன் கூடிய இந்த சங்கு மைசூரு மன்னர்களால் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு காணிக்கையாக தரப்பட்டது.

