நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகனை வழிபட மூன்று விரதங்கள் உள்ளன. அவை வார விரதம், மாத விரதம், ஆண்டு விரதம்.
வெள்ளி தோறும் வழிபடுவது சுக்கிரவார விரதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று வழிபடுவது மாதவிரதம், ஆண்டு தோறும் ஐப்பசி வளர்பிறை பிரதமை தொடங்கி ஆறுநாள் இருப்பது ஆண்டு விரதம்.

