நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐயப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப்புறத்தம்மனுக்கும் திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும். ஐயப்பனுக்கு ஆபரணம் சாத்தி பூஜை நடக்கும் போது, மாளிகைப்புறத்தம்மனுக்கும் பூஜை நடத்துவர். மகரஜோதி விழா முடிந்த பிறகு ஆறுநாட்கள் நடை திறந்திருக்கும். அப்போது விழாவின் நாயகியான மாளிகைப்புறத்தம்மன் ஐயப்பசுவாமியை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையால் சரங்குத்தி வரை பவனி வருவாள்.

