
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்கழி அமாவாசையும், மூல நட்சத்திரமும் இணையும் நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாப்படும். இந்நாளில் விரதமிருந்து 'ஸ்ரீராமஜெயம்' அல்லது 'ராம ராம' என்னும் மந்திரங்களை ஜெபிப்பது நன்மையளிக்கும். நினைத்தது நிறைவேற அனுமனுக்கு துளசி, வெற்றிலை, வடைமாலை அணிவித்தும், வெண்ணெய் சாத்தியும் வழிபடுவர். பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர ராமாயண சுந்தரகாண்டம் படிப்பது நல்லது.

