sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

ஒழுக்கத்தின் உயிர்நாடி

/

ஒழுக்கத்தின் உயிர்நாடி

ஒழுக்கத்தின் உயிர்நாடி

ஒழுக்கத்தின் உயிர்நாடி


ADDED : டிச 21, 2014 08:12 AM

Google News

ADDED : டிச 21, 2014 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மை வழியில் நடப்பவனுக்கு எந்தஉபதேசமும் தேவைப்படுவதில்லை.

* சொல்லக் கூடாத விஷயத்தை யாரிடமும் தெரிவிக்காமல் இருப்பதே மேலானது.

* ஏமாற்றுதல் என்பது முள் போன்றது. அதை அகற்றுவது மிகவும் கடினமானது.

* உள்ளத் துாய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. அதன் சிறப்பைச் சொல்ல வார்த்தையே இல்லை.

* தினமும் தியானம் பழகி வந்தால் மனம் கலங்காத நிலையை எட்ட முடியும்.

* செய்த பாவத்திற்கு தண்டனையை அனுபவிக்காமல் சொர்க்க வாழ்வை ஒருவன் அடைய முடியாது.

- மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us