sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

செயல் பெரியது

/

செயல் பெரியது

செயல் பெரியது

செயல் பெரியது


ADDED : ஆக 17, 2022 11:41 AM

Google News

ADDED : ஆக 17, 2022 11:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடலளவு சொல்லை விட கடுகளவு செயல் பெரியது.

* கோபத்தில் கொந்தளிப்பவனை சமாளிக்க சிறந்த வழி அமைதியாக இருப்பது தான்.

* குறைகளை சுட்டிக்காட்டுபவர்களை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள்.

* பிறருக்காக நாம் கண்ணீர் சிந்தினால் அதுவே மிகுந்த புண்ணியம்.

* தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பது சிறந்த தர்மம்.

* பகட்டான உடுப்பும், நடத்தையும் இறைவனுக்கு புறம்பானவை.

* பிறர் குற்றங்களை கவனியாதே! எந்தக்குற்றமும் செய்யாதே!

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us