sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

மதிப்பிட முடியாது

/

மதிப்பிட முடியாது

மதிப்பிட முடியாது

மதிப்பிட முடியாது


ADDED : செப் 04, 2022 01:37 PM

Google News

ADDED : செப் 04, 2022 01:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதால் செய்யும் உதவி சிறியதாயினும் அதை மதிப்பிட முடியாது.

* தவறான பாதையில் செல்பவர்களை நல்வழிப்படுத்துங்கள். அவர்களுக்கு உதாரணமாய் திகழுங்கள்.

* பெற்றோருக்கு பணிவிடை செய்யுங்கள்.

* சமூகத்தில் யாரிடமும் பகைமை பாராட்டாதீர்.

* உற்சாகத்துடன் இறைவனை வணங்குபவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள்.

* கீழ்படிந்து நடப்பவர்கள் உயர்நிலையை அடைவர்.

* அறியாமையால் பிறர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்.

- பொன்மொழிகள்.






      Dinamalar
      Follow us