sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

செல்வங்கள் இருந்தாலும்..

/

செல்வங்கள் இருந்தாலும்..

செல்வங்கள் இருந்தாலும்..

செல்வங்கள் இருந்தாலும்..


ADDED : செப் 04, 2022 02:06 PM

Google News

ADDED : செப் 04, 2022 02:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஏராளமான செல்வங்கள் இருந்தாலும் யாரையும் பழிக்காதீர்.

* யாருடைய துன்பத்தைக்கண்டும் மகிழாதீர். மீறினால் அவர் கண் முன்னே நீங்கள் துன்பப்படும் நிலை உருவாகும்.

* அன்பு செலுத்தாதவர் அன்பை பெறுவதற்கு தகுதியற்றவர்.

* இறந்தவர்களை அடக்கம் செய்ய உதவுங்கள்.

* நல்ல மொழிகளை அருகிலுள்ளோரிடம் பேசுங்கள்.

* செல்வம் கையைவிட்டு போவதற்குள் தர்மம் செய்யுங்கள்.

* பேராசையும், இறைவன் மீதுள்ள பக்தியும் ஒன்று சேராது.

* கால்நடைகளுக்கு தீங்கு செய்யாதீர்கள்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us