sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

திருப்பி வாங்காதீர்

/

திருப்பி வாங்காதீர்

திருப்பி வாங்காதீர்

திருப்பி வாங்காதீர்


ADDED : ஆக 09, 2022 02:46 PM

Google News

ADDED : ஆக 09, 2022 02:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தர்மம் செய்த பொருளை திருப்பி வாங்காதீர்.

* பிறரிடம் பேசுவதற்கு முன் வணக்கம் செலுத்துங்கள்.

* எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.

* பெரியவர்களுக்கு செய்யும் மரியாதை கூட பிரார்த்தனையாகும்.

* உண்மையானவர்களின் செயல் எளிதில் வெற்றியடையும்.

* கெட்ட செயல்களை செய்பவன் கிணற்றில் விழும் ஒட்டகத்தின் வாலை பிடித்துக்கொண்டிருப்பவனுக்கு சமமாவான்.

* தண்டிக்க சக்தியிருந்தும் மன்னிக்கும் குணம் உடையவரே உயர்ந்தவர்.

* விரும்பியதை உண்ணுங்கள், ஆனால் வீண் விரயம் செய்யாதீர்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us