sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

மன்னித்து விடுங்கள்

/

மன்னித்து விடுங்கள்

மன்னித்து விடுங்கள்

மன்னித்து விடுங்கள்


ADDED : செப் 04, 2022 01:38 PM

Google News

ADDED : செப் 04, 2022 01:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்களுக்கு அநீதி இழைத்தவரை மன்னித்து விடுங்கள்.

* நற்குணம் நம்பிக்கைக்கும், தீயகுணம் வஞ்சகத்திற்கும் அடையாளங்கள்.

* வறுமையும், மரணமும் மக்கள் விரும்பாதவை.

* சாந்த குணமுடையவருக்கு அதிக நன்மை இம்மை, மறுமையிலும் கிடைக்கும்.

* தன்நாவைக் கட்டுப்படுத்துபவரால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும்.

* சிறந்த மனிதராக இருப்பவர் சொல்லாலும், செயலாலும் பிறரைத் துன்புறுத்த மாட்டார்.

* உண்மையை பேசுபவர்கள் இருக்குமிடத்தில் எப்போதும் மகிழ்ச்சி ததும்பும்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us