
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இறைவன் ஒருவனே அவருக்கு பயப்படுங்கள்.
* மரத்தடியில் ஆள் இல்லாத பொழுது தான் இறைவன் கனிகளை கீழே விழச்செய்கிறான்.
* உங்களில் யார் சிறந்தவர் என்பதை சோதிக்கும் பொருட்டு இந்த வாழ்வை ஏற்படுத்தியுள்ளான்.
* எப்போதும் குறைகூறிக்கொண்டிருப்பவன், அற்பமாக பேசுபவன் இறை நம்பிக்கையாளன் அல்ல.
* விவசாய நிலத்தில் விளையும் பயிர்களை பிராணிகள் சாப்பிட்டால் அது மனிதர்களின் அறச்செயலில் கணக்கிடப்படுகிறது.
* தீயவனை புகழாதீர்கள்! அதனால் இறைவன் கோபம் கொள்கிறான்.
* தகுதியற்ற ஒருவரை பதவியில் அமர்த்தினால், அவர் அதை தவறாக பயன்படுத்தி நம்மை மோசடி செய்வார்.
-பொன்மொழிகள்

