
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பொறுமையால் பாராட்டுகளும் பரிசுகளும் உங்களைத்தேடி வரும்.
* பிறர் உங்களை நம்பி அவர்களது பொருட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள் என சொன்னால் அவர்களுக்கு நம்பிக்கையாக இருங்கள்.
* கல்வி கற்றுத்தரும் ஆசிரியரிடம் பணிவாக இருங்கள்.
* உங்கள் உழைப்பை சந்தேகப்படாதீர்கள்.
* லஞ்சம் கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் இறைவனால் சாபம் உண்டாகும்.
* நல்ல எண்ணத்தால் செய்யும் செயல்கள் வேர்விட்டு பரந்து விரியும்.
* அன்பு செலுத்துங்கள். அதற்கான பலனை எதிர்பார்க்காதீர்கள்.
* சாலைகளில் வசிக்கும் முதியோருக்கு தேவையான உதவியை செய்யுங்கள்.
-பொன்மொழிகள்

