ADDED : மார் 09, 2023 11:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தீய செயல்களை பார்த்தால் தடுத்து நிறுத்துங்கள்.
* கோபத்தை கட்டுப்படுத்துபவனே உண்மையான வீரன்.
* புகழுக்காகவும், பகட்டுக்காகவும் ஆடை அணிபவனுக்கு மறுமை நாளில் இழிவின் ஆடை கிடைக்கும்.
* கர்வம், அகந்தை கொண்டவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை.
* துன்பத்திலும் பொறுமையாக இருப்பதே உண்மையான பொறுமை.
* அதிகம் சொத்து சேர்க்காதீர். மீறினால் பேராசை கொண்டவர்களாக மாறிவிடுவீர்கள்.
-பொன்மொழிகள்

