sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

எது செல்வ வளம்

/

எது செல்வ வளம்

எது செல்வ வளம்

எது செல்வ வளம்


ADDED : ஏப் 22, 2021 04:34 PM

Google News

ADDED : ஏப் 22, 2021 04:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செல்வ வளம் என்பது அதிக செல்வம் பெறுவது அல்ல. போதும் என்ற மனதுடன் வாழ்வதே.

* யூகம், அனுமானம், வதந்தி, அடிப்படையற்ற விஷயங்களில் இருந்து விலகுங்கள்.

* மரணமடைந்தவரை குறை சொல்லாதீர். அவர்கள் செயலுக்கான பலனை அடைந்து விட்டனர்.

* நெருப்பு விறகை விழுங்கி விடுவது போல் பொறாமை நன்மைகளை விழுங்கி விடும்.

* பிறருடைய கால்நடைகளின் பாலை அனுமதி பெறாமல் கறக்க வேண்டாம்.

* கையால் உழைத்து உண்பதும், பொய் பேசாமல் வாணிபம் நடத்துவதும் நற்பண்புகள்.

* உண்ணுங்கள். பருகுங்கள் ஆனால் விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை.

* பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதை கேட்டுப் பெறுவது நல்லதல்ல.

* தண்ணீர் இல்லாத இடத்தில் குடிநீர் தருபவன் வாழ்வு அளித்தவன் ஆவான்.

* திருமணம் செய்து கொண்டால் இறைநெறியில் ஒரு பகுதியை நிறைவு செய்ததாக பொருள்.

* பெண்களிடம் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us