நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஆண் அல்லது பெண் அறுபதாண்டுகள் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்கின்றனர். பிறகு அவர்களின் மரணவேளை வருகிறது. அவர்கள் மரண சாஸனம் (வஸிய்யத்) எழுதி அதன் மூலம் தம் வாரிசுகளுக்கு நட்டம் விளைவித்தார்கள் எனில், இருவரும் கட்டாயம் நரகில் புகுவார்கள்'இந்த நபிமொழியை அறிவித்த பின் அறிவிப்பாளர் அபூஹூரைரா இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்.
'இறந்தவர் செய்திருந்த மரண சாஸனம் யாருக்கும் கேடு விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும். இறைவனுக்கும் அவனுடைய துாதருக்கும் யார் கீழ்ப்படிகின்றாரோ, அவரை கீழே ஆறுகள் ஓடும் சுவனப்பூங்காக்களில் அவன் நுழைவிப்பான். அவற்றில் நிலையாக அவர்கள் வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றி.

