வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
17 அக் 2025 to 23 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 17.10.2025 - 23.10.2025
மேஷம்: திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடம் விலகும்.
அசுவினி: வேலையில் அதிக அக்கறை கொள்வீர். ராசிநாதனால் நினைத்ததை சாதிப்பீர்கள். ராகுவால் வரவேண்டிய பணம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். நெருக்கடி நீங்கும்.
பரணி: சுக்கிர பகவான் உடல்நிலையில் சங்கடங்களை உண்டாக்குவார். குரு பார்வையால் செல்வாக்கு வெளிப்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். புதிய தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
கார்த்திகை 1ம் பாதம்: சப்தம ஸ்தானத்தில் நீச்சமாக சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் எதிர்பார்ப்புகளை மெதுவாக பூர்த்தியாக்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தள்ளிப்போன இடமாற்றம் கிடைக்கும். ஒருசிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்.