sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மேஷம்

/

மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
24 அக் 2025 to 30 அக் 2025

முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன் (24.10.2025 - 30.10.2025)

மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை உண்டாகும்.

அசுவினி: கேது பகவான் சங்கடத்தையும் வேலையில் நெருக்கடியையும் ஏற்படுத்துவார். லாப ராகுவால் வரவேண்டிய பணம் வரும். குரு பார்வைகளால் தடைபட்ட வேலை நடக்கும் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு தேவை.

பரணி: சுக்கிரன் உடலில் நோய், மனதில் கவலை, குழப்பம் என ஏற்படுத்துவார். திங்கள் முதல் குரு பார்வை படுவதால் எடுத்த வேலை வெற்றியாகும். ஆரோக்யம் சீராகும். சனிக்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.

கார்த்திகை 1ம் பாதம்: சூரியனால் வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலர் வசிக்கும் வீட்டில் இருந்து வேறு இடத்திற்கு மாறுவீர்.  குருவின் பார்வையால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 23.10.2025 இரவு 10:02 மணி - 26.10.2025 காலை 9:32 மணி.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us