வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
29 ஆக 2025 to 04 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 29.8.2025 - 4.9.2025
ரிஷபம்: கோமதி அம்மனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: சூரிய பகவான் எதிர்ப்புகளை வெல்லக்கூடிய நிலையை உண்டாக்குவார். வித்யாகாரகன் புதன் உங்களை சிந்தித்து செயல்பட வைப்பார். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.
ரோகிணி: தன, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செவ்வாய் புதனில் கவனமாக செயல்படுவது நல்லது.
மிருகசீரிடம் 1,2: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்களை சங்கடங்களுக்கு ஆளாக்குவார். குருவின் பார்வை வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்
சந்திராஷ்டமம்: 1.9.2025 இரவு 7:13 மணி - 4.9.2025 அதிகாலை 4:46 மணி வார ராசி பலன் : ரிஷபம்
29 ஆக 2025 to 04 செப் 2025

வார பலன் 29.8.2025 - 4.9.2025
ரிஷபம்: கோமதி அம்மனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: சூரிய பகவான் எதிர்ப்புகளை வெல்லக்கூடிய நிலையை உண்டாக்குவார். வித்யாகாரகன் புதன் உங்களை சிந்தித்து செயல்பட வைப்பார். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.
ரோகிணி: தன, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செவ்வாய் புதனில் கவனமாக செயல்படுவது நல்லது.
மிருகசீரிடம் 1,2: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்களை சங்கடங்களுக்கு ஆளாக்குவார். குருவின் பார்வை வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்
சந்திராஷ்டமம்: 1.9.2025 இரவு 7:13 மணி - 4.9.2025 அதிகாலை 4:46 மணி 