வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
05 செப் 2025 to 11 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (5.9.2025 - 11.9.2025)
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: சுக ஸ்தானத்தில் சூரியன் பலம் பெறுவதால் உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். குருபார்வைகளால் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் அமைதி நிலை ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும்.
ரோகிணி: குரு பகவான் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். வேலையில் நிம்மதி உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும்.