வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
19 செப் 2025 to 25 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (19.9.2025 - 25.9.2025)
ரிஷபம்: காளத்தீஸ்வரரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: சூரிய பகவானால் மனக்குழப்பம், உடல்நிலையில் சிறு சிறு பிரச்னை ஏற்படும். புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் வேலை வெற்றியாகும். ஒருசிலர் உங்களை விமர்சனமும் செய்வார்கள்.
ரோகிணி: குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். நெருக்கடி விலகும் நாள். தொழில் முன்னேற்றம் அடையும்.