வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
26 செப் 2025 to 02 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (26.9.2025 - 2.10.2025)
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: பூர்வ புண்ணிய ஸ்தான சூரியன் உடல்நிலையில் சிறு சங்கடங்களை உண்டாக்குவார். உறவினரால் நெருக்கடியை ஏற்படும். புதன் அன்று எடுக்கும் வேலை வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். திங்கள் அன்று கவனம் தேவை.
ரோகிணி: குரு சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் உள்ள குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
மிருகசீரிடம் 1,2: செவ்வாய் பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். துணிச்சலாக செயல்பட வைப்பார். காவல், மருத்துவத் துறையில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புதன் அன்று பொறுமை காப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 29.9.2025 அதிகாலை 2:25 மணி - 1.10.2025 மதியம் 12:06 மணி வார ராசி பலன் : ரிஷபம்
26 செப் 2025 to 02 அக் 2025

வார பலன் (26.9.2025 - 2.10.2025)
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: பூர்வ புண்ணிய ஸ்தான சூரியன் உடல்நிலையில் சிறு சங்கடங்களை உண்டாக்குவார். உறவினரால் நெருக்கடியை ஏற்படும். புதன் அன்று எடுக்கும் வேலை வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். திங்கள் அன்று கவனம் தேவை.
ரோகிணி: குரு சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் உள்ள குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
மிருகசீரிடம் 1,2: செவ்வாய் பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். துணிச்சலாக செயல்பட வைப்பார். காவல், மருத்துவத் துறையில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புதன் அன்று பொறுமை காப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 29.9.2025 அதிகாலை 2:25 மணி - 1.10.2025 மதியம் 12:06 மணி 