Advertisement
Chennai Books Festival
 
Bookmark and Share
Advertisement
இந்த புத்தக கண்காட்சியில், 700 அரங்குகளில், 5 லட்சத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெறுகின்றன.

திங்கள் முதல் வெள்ளி வரை, மதியம் 2:00 மணிக்கு துவங்கும் கண்காட்சி, இரவு 9:00 மணிக்கு நிறைவுறும். சனி, ஞாயிறுகளில், காலை 11:00 மணிக்கு துவங்கி, இரவு 9:௦௦ மணிக்கு நிறைவுறும்.

புத்தக கண்காட்சி, வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.

இனி உலகம் நம்மை உற்று நோக்கும்

Book festival

'‛நிலவில் தண்ணீர் உண்டு' என்பதை, முதன் முதலில் உலகுக்குச் சொன்னது, 'சந்திரயான்' விண்கலம். அது, நிலவுக்குச் சென்ற, முதல் இந்திய விண்கலம். அதை உருவாக்கிய, [ ... ]

  • மார்ச் 09,2021

'புத்தகம் தான் காந்திக்கு அகிம்சையை கற்பித்தது'

Book festival

சென்னை:''புத்தகம் தான், காந்தியடிகளுக்கு அகிம்சையைக் கற்பித்தது,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா பேசினார்.மணிமேகலை பிரசுரம் சார்பில், 44 நுால்களின் [ ... ]

  • மார்ச் 07,2021

அரசியலுக்கு அழைத்து வந்த புத்தகம் - பழ.கருப்பையா

Book festival

முன்னாள் எம்.எல்.ஏ., பேச்சாளர், நடிகர், வாசகர், எழுத்தாளர் என, பன்முகம் கொண்டவர், பழ.கருப்பையா. அவருடன் உரையாடியதிலிருந்து:உங்களின் இளமை வாசிப்பு குறித்து [ ... ]

  • மார்ச் 06,2021

எப்படி இருக்க வேண்டும் பள்ளி நூலகம்: படிக்க வழிகாட்டுகிறார் 'ஆயிஷா' இரா.நடராசன்

Book festival

குழந்தை இலக்கியத்துக்கான, 'பால சாகித்ய அகாடமி' விருது பெற்றவர் ரா.நடராசன். 'ஆயிஷா' எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால், 'ஆயிஷா' நடராசனாக அறியப்படுபவர்; [ ... ]

  • மார்ச் 04,2021

புத்தகங்களே உயர்வதற்கான ஏணிப்படிகள்: ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் பெருமிதம்

Book festival

அரசு பள்ளி மாணவர்களின் உயர்வுக்காக, புத்தக உருவாக்கத்தில் புரட்சி செய்தவர்; தமிழர்களின் வரலாற்றை தோண்டி எடுக்கும், கீழடி அகழாய்வில், தொழில்நுட்பத்தை துணைக்கு [ ... ]

  • மார்ச் 03,2021

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X