Previous
Next
பிப்ரவரி
6
சுபகிருது வருடம் - தை
23
06-பிப்-2023
 திங்கள்  
ரஜப்
14
நல்ல நேரம் : 6.00 - 7.30 ராகு : 7.30 - 9.00 குளிகை : 1.30 - 3.00
எமகண்டம்:10.30 - 12.00   
திதி:பிரதமை  
திதி நேரம்:பிரதமைந.இ2.45
நட்சத்திரம்:ஆயில்யம்3.44
யோகம்:சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம்:உத்திராடம்,திருவோணம்
சூலம்:கிழக்கு
பரிகாரம்:தயிர்
வரலாற்றில் இன்று :
  • ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது(1819)
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி இறந்த தினம்(1827)
  • இந்திய அரசியல் தலைவர் மோதிலால் நேரு இறந்த தினம்(1931)
  • கண்டம் விட்டு கண்டம் பாயும் முதல் ஏவுகணையான டைட்டன் புளோரிடாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது(1959)
வரவிருக்கும் விசேஷங்கள் :
    பிப்ரவரி மாதம் விசேஷங்கள்
  • பிப்., 02 (வி) காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர்
  • பிப்., 04 (ச) மதுரை மீனாட்சி வண்டியூர் தெப்பம்
  • பிப்., 04 (ச) குன்றக்குடி சிவன் தேர்
  • பிப்., 05 (ஞா) தைப்பூசம்
  • பிப்., 05 (ஞா) பழநி, மருதமலை முருகன், கோவை பாலதண்டாயுதபாணி, நாகர்கோவில் நாகராஜா தேர்
  • பிப்., 05 (ஞா) சென்னை கபாலீஸ்வரர் தெப்பம்
  • பிப்., 09 (வி) களக்காடு சத்யவாகீஸ்வரர் தெப்பம்
  • பிப்., 14 (செ) வாரமலர் இதழுக்கு 42வது பிறந்த நாள்
  • பிப்., 18 (ச) மகா சிவராத்திரி
  • பிப்., 18 (ச) மகா பிரதோஷம்
  • பிப்., 19 (ஞா) ராமேஸ்வரம் சிவன் தேர்
  • பிப்., 21 (செ) ஸ்ரீஅன்னை பிறந்தநாள்
  • பிப்., 21 (செ) திருவள்ளூர் வீரராகவர் தெப்பம்
  • பிப்., 28 (செ) கோவை கோணியம்மன் திருக்கல்யாணம்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
Advertisement
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X