Previous
Next
நவம்பர்
26
பிலவ வருடம் - கார்த்திகை
10
26-நவ-2021
 வெள்ளி  
ரபியுல் ஆகிர்
20
கரிநாள்
நல்ல நேரம் : 9.00 - 10.30 ராகு : 10.30 - 12.00 குளிகை : 7.30 -9.00
எமகண்டம்:3.00 - 4.30   
திதி:சப்தமி  
திதி நேரம்:சப்தமிந.இ1.30
நட்சத்திரம்:ஆயில்யம்மா5.26
யோகம்:மரண யோகம்
சந்திராஷ்டமம்:உத்திராடம்,திருவோணம்
சூலம்:மேற்கு
பரிகாரம்:வெல்லம்
வரலாற்றில் இன்று :
  • 'இந்திய வெண்மைப்புரட்சி நாயகன்' வர்கீஸ் குரியன் பிறந்த தினம்
  • உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்
  • மும்பை பயங்கரவாத தாக்குதல் தினம் (2008)
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949)
  • நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1842)
  • நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா, அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்(2001)
  • சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் தனது முதலாவது செய்மதியான ஆஸ்டெரிக்ஸ்-1 ஐ விண்ணுக்கு அனுப்பியது(1965)
வரவிருக்கும் விசேஷங்கள் :
    நவம்பர் மாதம் விசேஷங்கள்
  • நவ., 02 (செ) கல்லறை திருநாள்
  • நவ., 04 (வி) தீபாவளி (அதிகாலை 5.00 - 5.30 நீராடலாம்)
  • நவ., 08 (தி) நாக சதுர்த்தி
  • நவ., 08 (தி) சிக்கல் முருகன் தேர்
  • நவ., 09 (செ) கந்தசஷ்டி
  • நவ., 10 (பு) வயலூர் முருகன் திருக்கல்யாணம்
  • நவ., 14 (ஞா) திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் திருக்கல்யாணம்
  • நவ., 15 (தி) மாயவரம் கவுரி மாயூரநாதர் தேர்
  • நவ., 16 (செ) திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் தேர்
  • நவ., 17 (பு) ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிதல்
  • நவ., 17 (பு) ஸ்ரீஅன்னை நினைவு நாள்
  • நவ., 18 (வி) திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்
  • நவ., 19 (வெ) திருக்கார்த்திகை
  • நவ., 19 (வெ) திருப்பரங்குன்றம் முருகன் தேர்
  • நவ., 19 (வெ) சுவாமிமலை முருகன் தேர்
  • நவ., 19 (வெ) குருநானக் ஜெயந்தி
  • நவ., 19 (வெ) சந்திர கிரகணம்
  • நவ., 20 (ச) திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
  • நவ., 22 (தி) சிறுவர் மலர் இதழுக்கு 37வது பிறந்த நாள்
  • நவ., 22 (தி) திருவண்ணாமலை முருகன் தெப்பம்
  • நவ., 22 (தி) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
  • நவ., 23 (செ) சாய்பாபா பிறந்த நாள்
  • நவ., 27 (ச) காலபைரவாஷ்டமி
  • நவ., 29 (தி) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
Advertisement
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X