Previous
Next
அக்டோபர்
29
பிலவ வருடம் - ஐப்பசி
12
29-அக்-2021
 வெள்ளி  
ரபியுல் அவ்வல்
22
நல்ல நேரம் : 9.00 - 10.30 ராகு : 10.30 - 12.00 குளிகை : 7.30 -9.00
எமகண்டம்:3.00 - 4.30   
திதி:நவமி  
திதி நேரம்:அஷ்டமிகா10.11
நட்சத்திரம்:பூசம்கா8.44
யோகம்:மரண யோகம்
சந்திராஷ்டமம்:உத்திராடம்
சூலம்:மேற்கு
பரிகாரம்:வெல்லம்
வரலாற்றில் இன்று :
  • கவிஞர் வாலி பிறந்த தினம்(1931)
  • துருக்கி குடியரசு தினம்(1923)
  • தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
  • கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம், முதல் முறையாக தொடராக வெளிவர ஆரம்பித்தது(1950)
  • சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானித்தனர்(1863)
வரவிருக்கும் விசேஷங்கள் :
    அக்டோபர் மாதம் விசேஷங்கள்
  • அக்., 02 (ச) காந்தி ஜெயந்தி
  • அக்., 02 (ச) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 113வது பிறந்த நாள்
  • அக்., 06 (பு) மகாளய அமாவாசை
  • அக்., 06 (பு) நவராத்திரி கொலு வைக்க காலை 9.00 - 10.30 மணி
  • அக்., 11 (தி) பெண் குழந்தைகள் தினம்
  • அக்., 14 (வி) சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்லநேரம் காலை 10.30 - 12.00)
  • அக்., 14 (வி) திருப்பதி ஏழுமலையான் தேர்
  • அக்., 15 (வெ) விஜயதசமி
  • அக்., 15 (வெ) மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் தேர்
  • அக்., 15 (வெ) ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
  • அக்., 16 (ச) கொலு எடுக்க காலை 7.31 - 9.00 மணி
  • அக்., 16 (ச) உணவு தினம்
  • அக்., 19 (செ) மிலாடி நபி
  • அக்., 20 (பு) சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்
  • அக்., 31 (ஞா) பட்டேல் பிறந்த நாள்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
Advertisement
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X