நடிகர் ரஜினி அரசியலுக்கு வரலாமா?

ரசிகர்களை நடிகர் ரஜினி சந்தித்த போது, அரசியலில் ஈடுபடுவது குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் வாசகர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை பதிவு செய்யுங்கள்.

வரலாம் (33%)

வேண்டாம் (67%)

Advertisement
வரலாம் (26 Comments)
 1. mrsethuraman

  mrsethuraman


  Bangalore,இந்தியா


  08-ஜூன்-2017 18:48:18 IST

  யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் . எப்போதும் ரசிகர் வட்டத்துக்குள்ள்ளேயே சுழன்று கொண்டிருப்பதை விட்டுவிட்டு மக்களை சந்தித்து அவர்கள் நம்பிக்கையை பெற வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 2. Babu Desikan

  Babu Desikan


  Bangalore,இந்தியா


  02-ஜூன்-2017 23:15:50 IST

  இது என்ன அபத்தமான கேள்வி? யார் வேண்டுமானாலும் வரலாம். அவர் வரக்கூடாதா?

  1. Rate this:
  2. Share
 3. s.maria alphonse pandian

  s.maria alphonse pandian


  CHENNAI-88,இந்தியா


  02-ஜூன்-2017 19:16:16 IST

  நீங்க வந்தீங்கன்னா அப்பறம் நாங்க எப்படி கொள்ளையடிப்பது?

  1. Rate this:
  2. Share
 4. TamilArasan

  TamilArasan


  Nellai,இந்தியா


  02-ஜூன்-2017 18:20:10 IST

  ஏன் வரக்கூடாது...?? தமிழ் செல்வன் என்று பெயர் கொண்ட பச்சை தமிழர் மும்பையில் தமிழர்கள் சொற்ப அளவில் வசிக்கும் கோலிவாடா என்ற பகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராய் அமோக வெற்றிபெற்றுள்ளார், இதுதான் இந்தியா என்ற கூட்டமைபின் தத்துவம் - இந்தியர் யாரும் எங்கும் அரசியல் செய்யலாம் போட்டியிடலாம் மக்கள் ஆதரவு இருந்தால், மக்கள் ஆதரவு இல்லை என்றால் தானாக அரசியலில் பூஜ்ஜியமாய் மாறிவிடுவார்கள் - ஆனால் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஜினி கன்னடர் மராத்தியர் என்று கூப்பாடு போட்டு அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்பது நாளை மும்பை தமிழ் MLA திரு. தமிழ் அரசன் போண்டோரின் அரசியல் வாழவை கேள்விக்குறி ஆக்குவதற்கு சமம், மேலும் மும்பையில் தாராவி என்ற பகுதியை குட்டி தமிழ்நாடு என்று கூறும் அளவிற்கு தமிழர்கள் கொடிக்கெட்டி பறக்கிறார்கள் அப்படி மும்பையில் பல பகுதிகள் உள்ளன, அங்கு உள்ள மக்கள் தமிழகத்தில் கூப்பாடு போடும் சில பிரிவினை சத்திகள் போன்று கூப்பாடு போடுவது கிடையாது....

  1. Rate this:
  2. Share
 5. Dubai

  Dubai


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  02-ஜூன்-2017 18:12:12 IST

  நல்லவர்கள் அரசியலுக்கு வரட்டும். அரசியலை பற்றி மக்களின் மோசமான மனநிலை மாறட்டும்.....

  1. Rate this:
  2. Share
 6. Mathan Rameshbabu

  Mathan Rameshbabu


  Muscat,ஓமன்


  02-ஜூன்-2017 18:07:16 IST

  வந்தால் தான் மாற்றம், வெற்றி நிச்சயம்

  1. Rate this:
  2. Share
 7. V.Ravichandran

  V.Ravichandran


  chennai .,இந்தியா


  02-ஜூன்-2017 14:08:46 IST

  வரவேண்டும் .

  1. Rate this:
  2. Share
 8. Balamurugan

  Balamurugan


  coimbatore,இந்தியா


  02-ஜூன்-2017 13:16:22 IST

  கண்டிப்பாக வரவேண்டும். தமிழ் கோஷம் நம்மை கீழே தான் தள்ளும்.

  1. Rate this:
  2. Share
 9. chris

  chris


  Chennai,இந்தியா


  02-ஜூன்-2017 12:22:10 IST

  வந்தால் தவறேதும் இல்லை.

  1. Rate this:
  2. Share
 10. TSM

  TSM


  chennai,இந்தியா


  02-ஜூன்-2017 10:26:42 IST

  காலத்தின் கட்டாயம் , வந்தே ஆக வேண்டும்

  1. Rate this:
  2. Share
வேண்டாம் (46 Comments)
 1. Dol Tappi Maa

  Dol Tappi Maa


  NRI,இந்தியா


  02-ஜூன்-2017 23:26:40 IST

  ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன பண்ணுவா.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
  Advertisement
 3. S ANBUSELVAN

  S ANBUSELVAN


  AL JUBAIL,சவுதி அரேபியா


  02-ஜூன்-2017 19:03:01 IST

  தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட நடிகர்கள் போதும்... அவர்களால் நாசமானது போதும். நல்ல தலைவர்கள் வரட்டும். அதுவும் தமிழ்நாட்டை தமிழன் ஆண்டால் நன்றாக இருக்கும். இதுவரை ரஜினி சினிமாவில் (நிழலில்) ஏமாற்றியது போதும்.... நிஜத்திலும் ஏமாற்ற வேண்டாம்.... தமிழ்நாடு தமிழனுக்கே

  1. Rate this:
  2. Share
 4. SPB

  SPB


  Chennai,இந்தியா


  02-ஜூன்-2017 14:57:35 IST

  இனிமேல் ரஜினி வயசுக்கு வந்த என்ன வரலைனா என்ன? கால கொடுமை என்னனா,இவருக்கு அப்பறோம் இவரு சின்ன மருமக புள்ள தனுஷுக்கு அடிக்கும் ஜாக்பாட்.... என்ன கொடுமை சரவணன்.

  1. Rate this:
  2. Share
 5. Vasudevan Ragunathan

  Vasudevan Ragunathan


  Coimbatore,இந்தியா


  02-ஜூன்-2017 12:42:31 IST

  கடைசி காலத்தை இமயமலையில் கழிப்பது நல்லது

  1. Rate this:
  2. Share
 6. sumitha.v.r

  sumitha.v.r


  Thiyagadurgam,இந்தியா


  02-ஜூன்-2017 11:45:16 IST

  தயவு செய்து வராதீங்க ப்ளீஸ்

  1. Rate this:
  2. Share
 7. sam

  sam


  Bangalore,இந்தியா


  02-ஜூன்-2017 11:16:35 IST

  Only educated and good leaders should come to the Politics. Cinema people misusing the popularity into a vote bank.

  1. Rate this:
  2. Share
 8. Nellai

  Nellai


  tirunelveli,இந்தியா


  02-ஜூன்-2017 09:11:12 IST

  காலம் கடந்து விட்டது . காலத்தே பயிர்செய் என்பது நம் பழமொழி .

  1. Rate this:
  2. Share
 9. RAJA RAJA CHOZAN

  RAJA RAJA CHOZAN


  DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்


  01-ஜூன்-2017 22:31:46 IST

  திரு ரஜினி அவர்கள் மிக சிறந்த நடிகர், அவர் அந்த வேலையை செய்தால் நன்று. அவர் உயிர் உள்ள வரை நடிக்கட்டும் அவருக்கு விருப்பம் இருந்தால். நாங்கள் ரசிப்போம். ஆனால் இனியும் ஓர் அந்நிய மாநிலத்தவரை தமிழ் நாட்டை ஆள மானமுள்ள தமிழர்கள் அனுமதிக்க கூடாது. கடந்த 50 ஆண்டு கால அந்நியரின் ஆட்சி போதும் எங்களுக்கு. தமிழா விழித்தெழு. பாரதி கண்டதமிழினம் எங்கே. தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழன்தான் முதலமைச்சர் பொறுப்பேற்று ஆளவேண்டும்.

  1. Rate this:
  2. Share
 10. prabhakaran

  prabhakaran


  Chennai,இந்தியா


  01-ஜூன்-2017 20:54:29 IST

  Tamlizar

  1. Rate this:
  2. Share
 11. kalyanasundaram

  kalyanasundaram


  ottawa,கனடா


  01-ஜூன்-2017 20:41:42 IST

  HE WILL NOT BE ABLE TO SET ANY THING RIGHT. WILL BE TOTAL FAILURE IN EVERY ASPECT. NON WILL PERMIT HIM TO GO ON HIS WAY. BRIBE THE PREDOMINATE FACTOR WILL STILL EXIST. IT WILL BE BETTER FOR HIM TO BE HAPPY WITH HIS ACTING IN FILMS AND ENHANCE HIS BANK BALANCE.

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X