எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு அளித்தது சரியா?

எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் ரூ.1 லட்சத்தி 5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதி, ஓய்வூதியம் ஆகியவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சரி (2%)

இல்லை (98%)

Advertisement
சரி (5 Comments)
 1. மனோ

  மனோ


  Chennai,இந்தியா


  21-ஜூலை-2017 09:57:01 IST

  நேர்மை தவறிய உறுப்பினர்களின் நேர்மையை உயிர்பிக்கவும், ஊழல் கடலில் ஊழலும் உறுப்பினர்களின் ஊழல் கறையை கழுவவும் ஊதிய உயர்வு மட்டும் தீர்வு இல்லை என்பதனை நானிலம் நன்கு அறியும். எனினும் அதனை மீட்டு கட்டெழுப்ப வேறு பல உபாயங்களே நமக்கு உள்ளன தவிர ஊதிய உயர்வை தடுப்பதோ,மறுப்பதோ நம் தயாள தமிழ் நெஞ்சகளுக்கு அவ்வளவு அழகல்ல என்பது அடியேனின் எண்ணம். அவ்வெண்ணவழியில், சட்ட மன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு என்மட்டில் தவறல்ல.

  1. Rate this:
  2. Share
 2. s.maria alphonse pandian

  s.maria alphonse pandian


  CHENNAI-88,இந்தியா


  21-ஜூலை-2017 05:31:17 IST

  சட்ட மன்ற உறுப்பினர்களின் சம்பள விஷயத்தில் தெலுங்கானா மாநிலம் முதலிடம் வகிக்கிறது.... இங்கு சம்பளம் 2,50 ,000 /- இரண்டாம் இடம் டில்லி இங்கு சம்பளம்=2,10 ,௦௦௦ மூன்றாம் இடம் உத்தரபிரதேசம் இங்கு சம்பளம்= 1,87 ,000 கோவா...பிஹார்..ஆந்திரா.பஞ்சாப் ,ஹரியானா..ஹிமாச்சல்பிரதேஷ் என பல மாநிலங்களில் சம்பளம் ஒரு லக்ஷம் மற்றும் அதற்கு மேல்.. எனவே தமிழகத்தில் சம்பளம் உயர்த்தப்பட்டது ஒன்றும் தேவையற்ற நடவடிக்கை அல்ல... இது தேவையற்ற நடவடிக்கையாக இருந்திருந்தால் எல்லாவற்றிற்கும் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்யும் கட்சிகள் இதற்கும் செய்திருக்கும்

  1. Rate this:
  2. Share
 3. SelvaRaj

  SelvaRaj


  San Jose,யூ.எஸ்.ஏ


  20-ஜூலை-2017 11:02:10 IST

  If this one would bring down the bribery, then we should support it.

  1. Rate this:
  2. Share
 4. Radha Krishnan

  Radha Krishnan


  Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்


  20-ஜூலை-2017 09:49:21 IST

  intraiya sulalil vilaivasi kodikonde irukkum pothu MLA salary incresed ok.

  1. Rate this:
  2. Share
 5. ஷாஜஹான் முஹமது

  ஷாஜஹான் முஹமது


  Jeddah,சவுதி அரேபியா


  20-ஜூலை-2017 00:50:56 IST

  விவசாயின் தற்கொலை சட்டமன்றத்தின் எதிரொலி சட்டமன்றம் (M.L.A) உறுப்பினர்களின் ஊதியம் விவசாயின் தற்கொலையால் உயர்வு.

  1. Rate this:
  2. Share
இல்லை (86 Comments)
 1. Chandrasekaran Balasubramaniam

  Chandrasekaran Balasubramaniam


  ERODE,இந்தியா


  22-ஜூலை-2017 17:46:17 IST

  வேலையே இல்லாதவர்களுக்கு வழங்கப்படுவது.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Murugan Sankaralingam

  Murugan Sankaralingam


  Madurai,இந்தியா


  22-ஜூலை-2017 17:18:42 IST

  உண்மையில் சம்பள உயர்வு ஒரு அரசியல் தந்திரம்.எப்படி ? தற்பொழுது மக்கள் அரசியல் விழிப்புணர்வு அதிகமாயிக்கொண்டு வருகிறது. அதிமு க எம் எல் ஏக்களை எப்படி தக்க வைப்பது என்பது முக்கியம் . தற்பொழுது உள்ள சூழ்நிலையில் லஞ்சம் வாங்குவது மிகவும் கடினம். நிலைமை அப்படி. எனவே சம்பள உயர்வு கொடுத்து விட்டால் அவர்களை தக்க வைப்பது இலகு.. எப்படி ? மாதம் ரூபாய் 50000 அதிகம் என்றால் வருடம் 6 லட்சம் . இது போக 5 வருடம் கம்ப்ளீட் செய்தால் பென்ஷன் வேறு . நேர் முகமாக லஞ்சம் கொடுத்தல் . சட்ட வரம்பிற்கு உட்பட்டு .இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. எதிர்க்கட்சியும் உடந்தை. எனக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று யாராவது வாய் திறந்தார்களா . இல்லை .மக்களை ஏமாற்றுகிறார்கள் . கடவுள் இருக்கிறார்.தக்க பரிகாரம் உண்டு.

  1. Rate this:
  2. Share
 4. மூ. மோகன்

  மூ. மோகன்


  வேலூர்,இந்தியா


  22-ஜூலை-2017 16:00:53 IST

  ஏற்கெனவே கொடுத்து வந்த சம்பளமே அதிகம். இதில் உயர்வு வேறா?

  1. Rate this:
  2. Share
 5. sangeethgugan

  sangeethgugan


  chennai,இந்தியா


  22-ஜூலை-2017 15:45:07 IST

  ஏற்கனவே இவனுக சம்பளம் இல்லாம கிம்பளம் நிறைய அடிக்குறானுங்க... இதுல வேற இரு மடங்கு சம்பளம் உயர்வு அப்புறம் தொகுதி மேம்பாட்டு நிதி வேற... தொகுதி மக்களுக்கு செய்றனுகளோ இல்லையோ இவனுக சொத்து சேர்க்க இந்த வீணாப்போன எடப்பாடி பினாமி அரசு போனஸ் கொடுக்காதோ... காலகொடுமைடா..

  1. Rate this:
  2. Share
 6. Poongavoor Raghupathy

  Poongavoor Raghupathy


  MUMBAI,இந்தியா


  22-ஜூலை-2017 12:27:53 IST

  Money is wasted.What useful work these MLAs are doing. The President,Governors,MPs and MLAs are getting salaries without doing any useful works for the Country. The Govt must find out ways and means to avoid these wastage in our Country. LET GOD SAVE OUR COUNTRY AND ITS PEOPLE.

  1. Rate this:
  2. Share
 7. chandran

  chandran


  Trichy,இந்தியா


  22-ஜூலை-2017 11:49:18 IST

  வாங்குறது பிட்சை, இதுல எக்ஸ்ட்ரா பிட்சை

  1. Rate this:
  2. Share
 8. ganesh babu g

  ganesh babu g


  chennai,இந்தியா


  22-ஜூலை-2017 10:19:30 IST

  கூவத்தூரில் வாங்கின அமௌன்ட் என்னாச்சு ,என்ன சாதித்தார்கள் இவர்கள் ,இது மக்கள் பணம்.

  1. Rate this:
  2. Share
 9. Venki

  Venki


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  22-ஜூலை-2017 09:38:37 IST

  முதலில் எடப்பாடியை மக்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை மக்கள் விருப்பத்திற்கு மாறாக தற்போதைய ஆட்சி பிஜேபியின் எடுபுடியாக இருந்து வருகிறது நாட்டின் நலன் சார்ந்த எத்தனையோ பிரச்னைகள் விஸ்வரூபமாக உள்ள நிலையில் ஒவ்வொன்றையும் மூடி மறைத்து கபட நாடகம் செய்து வரும் இந்த மக்கள் விரோத ஆட்சியின் ஒவ்வொரு செயலும் கண்டனத்திற்குரியதே

  1. Rate this:
  2. Share
 10. sam

  sam


  Doha,கத்தார்


  22-ஜூலை-2017 07:59:42 IST

  யேற்கென்யே இவர்களுக்கு கிடைக்கும் கையூட்டுகள் அதிகம். அதுவும் கூவத்தூர் சமாச்சாரம் நாடு நாரி போன கதை.

  1. Rate this:
  2. Share
 11. Tamilan

  Tamilan


  JERSEY CITY,யூ.எஸ்.ஏ


  22-ஜூலை-2017 01:23:44 IST

  என்ன செய்கிறார்கள் மக்களுக்கு?. ரிசார்ட் வாடகை கூடி விட்டதோ ?

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X